Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : தேர்ச்சி

முந்தய நாட்களின் ராசி

03 மார் 2024

துலாம்: தேர்ச்சி

துலாம்: சித்திரை 3,4: இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். குடும்பத்திற்குள் வேறு நபர்களால் ஏற்பட்ட சங்கடம் விலகும்.
சுவாதி: உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் உண்டாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
விசாகம் 1,2,3: உறவுகளின் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us