Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : துன்பம்

முந்தய நாட்களின் ராசி

02 மார் 2024

துலாம்: துன்பம்

துலாம்: சித்திரை 3,4: குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தம்பதியர் ஒருவர் ஒருவரை புரிந்து செயல்படுவீர். நிதிநிலை உயரும்.
சுவாதி: புதிய வேலை வாய்ப்பிற்குரிய முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.
விசாகம் 1,2,3: உறவினரின் சுயரூபத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர். நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us