Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : பரிசு

முந்தய நாட்களின் ராசி

22 பிப் 2024

துலாம்: பரிசு

துலாம்: சித்திரை 3,4: எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். சுறுசுறுப்பாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
சுவாதி: பணியிடத்தில் இருந்த பிரச்னை விலகும் என்றாலும் மற்றவரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.
விசாகம் 1,2,3: உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வழக்கு சாதகமாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us