Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : பரிவு

முந்தய நாட்களின் ராசி

15 பிப் 2024

துலாம்: பரிவு

துலாம்: சித்திரை 3,4: ஏழாமிட சந்திரனால் உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சுவாதி: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் செயல் வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும்.
விசாகம் 1,2,3: இதுவரை இருந்த தடை விலகும். நண்பர்கள் ஆதரவால் புதிய முயற்சி லாபம் தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us