Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : கவலை

முந்தய நாட்களின் ராசி

08 பிப் 2024

துலாம்: கவலை

துலாம்: சித்திரை 3,4: வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். நிதானமுடன் செயல்படுவது நன்மை தரும்.
சுவாதி: அரசு வழியிலான முயற்சி தள்ளிப்போகும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவார்.
விசாகம் 1,2,3: பணிபுரியும் இடத்தில் கூடுதல் கவனம் தேவை. எந்த செயலிலும் இன்று ஈடுபட வேண்டாம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us