Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்

முந்தய நாட்களின் ராசி

27 மார் 2026

சிம்மம்:

சிம்மம்


மகம்: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்ப நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சியில் லாபம் உண்டாகும்.

பூரம்: வியாபாரத்தை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர். மதியத்திற்கு மேல் திடீர் செலவு தோன்றும்.

உத்திரம் 1: உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.  நீங்கள் விரும்பிய லாபத்தை இன்று அடைவீர். உறவினர் வீடுதேடி வருவர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us