Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்

முந்தய நாட்களின் ராசி

25 மார் 2026

சிம்மம்:

சிம்மம்


மகம்: மகிழ்ச்சியான நாள். உங்கள் அணுகுமுறையால் வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நிதி நிலை உயரும்.

பூரம்: எதிர்பார்த்த வரவு வரும். எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். சிறு வியாபாரிக்கும் பணம் புரளும்.

உத்திரம் 1: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.
 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us