Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்

முந்தய நாட்களின் ராசி

19 மார் 2026

சிம்மம்:

சிம்மம்


மகம்: விழிப்புடன் செய்பட வேண்டிய நாள். செயல்களில் இழுபறி உண்டாகும். மனம் தடுமாற்றம் அடைவீர்.

பூரம்: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம், இயந்திரப் பணியில் இருப்பவர்களுக்கு குழப்பம் வந்து மறையும்.

உத்திரம் 1: நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறு வேறாக இருக்கும். வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது.
 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us