Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்

முந்தய நாட்களின் ராசி

12 மார் 2026

சிம்மம்:

சிம்மம்


மகம்: நம்பிக்கை அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

பூரம்: உறவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம்.

உத்திரம் 1: பூர்வீக சொத்து பிரச்னையை பேசித்தீர்ப்பீர். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us