Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்

முந்தய நாட்களின் ராசி

25 ஜன 2026

சிம்மம்:

சிம்மம்


மகம்:  குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள். பெரியோர் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மையாகும்.

பூரம்: உங்கள் திறமை வெளிப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். தடைபட்ட வேலை நடக்கும்.

உத்திரம் 1: நெருக்கடி மதியம் நீங்கும். மனக்குழப்பம் விலகும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us