Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்

முந்தய நாட்களின் ராசி

19 ஜன 2026

சிம்மம்:

சிம்மம்


மகம்: செல்வாக்கு உயரும் நாள்.முயற்சி வெற்றியாகும். வழக்கு சாதகமாகும். வருவாயில் ஏற்பட்ட தடை விலகும்.

பூரம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். மனக்குழப்பம் நீங்கும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.

உத்திரம் 1: வருமானம் அதிகரிக்கும் மறைமுகத் தொல்லை விலகும். உடல்நிலை சீராகும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us