Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்

முந்தய நாட்களின் ராசி

10 ஜன 2026

சிம்மம்:

சிம்மம்


மகம்: வரவால் வளம் காணும் நாள். ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் மனம் குழப்பம் அடையும்.

பூரம்: திட்டமிட்டு செயல்படுவீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் வீடுதேடி வருவர்.

உத்திரம் 1: இழுபறியாக இருந்த வேலையை போராடி முடிப்பீர். விருப்பம் பூர்த்தியாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us