Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்

முந்தய நாட்களின் ராசி

02 ஜன 2026

சிம்மம்:

சிம்மம்:
மகம்: உங்கள் அணுகுமுறையால் வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். திட்டமிட்ட வேலை நடந்தேறும்.

பூரம்: எதிர்பார்த்த வரவு வரும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

உத்திரம் 1: உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். வழக்கமான செயல்கள் ஆதாயமாகும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us