சிம்மம் : இரக்கம்
முந்தய நாட்களின் ராசி
29 டிச 2025

சிம்மம்: இரக்கம்
சிம்மம்
மகம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். வரவேண்டிய பணம் வரும். மனம் தெளிவடையும்.
பூரம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும்.
உத்திரம்
1: தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தகவல் வரும்.
பெரியோர் அறிவுரை உங்களை வழிநடத்தும். ஆதாயத்தை உண்டாக்கும்.



