சிம்மம் : உதவி
முந்தய நாட்களின் ராசி
28 டிச 2025

சிம்மம்: உதவி
சிம்மம்
மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வேலைகளை திட்டமிட்டு செய்வது அவசியம். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.
பூரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் ஒருவித பயம் தோன்றும். எதிர்பார்ப்பில் தடை உண்டாகும். தேவையற்ற பிரச்னை தேடிவரும்.
உத்திரம்
1: புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது அவசியம். பிறரை அனுசரித்துச் செல்வதால்
சங்கடம் இல்லாமல் போகும். இரவுப்பயணத்தில் கவனம் தேவை.



