சிம்மம் : இனிமை
முந்தய நாட்களின் ராசி
27 டிச 2025

சிம்மம்: இனிமை
சிம்மம்
மகம்: விழிப்புடன் செயல் பட வேண்டிய நாள். எண்ணங்களில் உண்டாகும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் தடுமாற்றம் அடைவீர்.
பூரம்: இயந்திரப் பணியில் இருப்பவர்கள் குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் சங்கடம் நெருங்காமல் போகும்.
உத்திரம் 1: நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறு வேறாக இருக்கும். உங்கள் வேலைகளில் முழுமையாக கவனம் செலுத்துவது அவசியம்.



