Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : இன்பம்

முந்தய நாட்களின் ராசி

24 டிச 2025

சிம்மம்: இன்பம்

சிம்மம்


மகம்: ஆதாயமான நாள். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். ஆரோக்யம் சீராகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி எளிதாக நிறைவேறும்.

பூரம்: சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். எதிர்பார்ப்புடன் செய்த வேலையில் லாபம் கிடைக்கும். சிலர் உங்களிடம் வந்து சமாதானம் பேசுவர்.

உத்திரம் 1: இழுபறியான வழக்கு சாதகமாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us