சிம்மம் : தனம்
முந்தய நாட்களின் ராசி
23 டிச 2025

சிம்மம்: தனம்
சிம்மம்
மகம்: எதிர்ப்பு விலகும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். முயற்சி வெற்றியாகும். இழுபறி வேலை முடிவிற்கு வரும்.
பூரம்: மனக் குழப்பம் இருந்த இடம் தெரியாமல் போகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர். உழைப்போர் விருப்பம் பூர்த்தியாகும்.
உத்திரம்
1: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பகைவரால் ஏற்பட்ட
நெருக்கடி நீங்கும். தைரியம் கூடும். இழுபறி வேலை முடியும்.



