Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : ஆர்வம்

முந்தய நாட்களின் ராசி

22 டிச 2025

சிம்மம்: ஆர்வம்

சிம்மம்
மகம்: சாதகமான நாள். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த தகவல் வரும்.

பூரம்: உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை இருந்த இடம் தெரியாமல் மறையும். உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.

உத்திரம் 1: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். செல்வாக்கு உயரும். வழக்கு விவகாரம் சாதகமாகும். கையில் பணப்புழக்கம் இருக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us