சிம்மம் : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
21 டிச 2025

சிம்மம்: வெற்றி
சிம்மம்
மகம்: விருப்பம் நிறைவேறும் நாள். எடுக்கும் வேலைகளில் லாபம் உண்டாகும். தடைபட்ட வேலை நடக்கும்.
பூரம்: பூர்வீக சொத்து குறித்த பிரச்னை முடிவு வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர்.
உத்திரம் 1: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உறவினர் வீடு தேடி வருவர்.



