சிம்மம் : லாபம்
முந்தய நாட்களின் ராசி
20 டிச 2025

சிம்மம்: லாபம்
சிம்மம்
மகம்: நம்பிக்கை அதிகரிக்கும் நாள். எடுத்த வேலை முடியும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
பூரம்:
உறவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். தொழிலில் முயற்சிக்கு ஏற்ற
பலன் கிடைக்கும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம்.
உத்திரம் 1:
பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னையை பேசித்தீர்ப்பீர். பிள்ளைகள் நலனில்
அக்கறை கூடும். பிறரை நம்பி வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.



