Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பரிவு

முந்தய நாட்களின் ராசி

18 டிச 2025

சிம்மம்: பரிவு

சிம்மம்


மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். தாய்வழி உறவுகளால் சங்கடம் தோன்றும். மனம் குழப்பம் அடையும். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும்.

பூரம்: முயற்சியால் சிக்கல் அனைத்தையும் சரி செய்வீர். செலவு செய்து பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். அலைச்சல் அதிகரிக்கும்.

உத்திரம் 1: வேலை பளுவால் சங்கடத்திற்கு ஆளாவீர். வெளியூர் பயணத்தில் தடைகளும் தாமதமும் ஏற்படும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us