Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

15 டிச 2025

சிம்மம்: உயர்வு

சிம்மம்


மகம்: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.

பூரம்: உறவினர்கள் உதவியால் எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

உத்திரம் 1: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :