Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

10 டிச 2025

சிம்மம்: வெற்றி

சிம்மம்


மகம்: காலையில் செலவு அதிகரித்தாலும் அதன்பின் நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.

பூரம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். உங்கள் விருப்பம் எளிதாக பூர்த்தியாகும்.

உத்திரம் 1: தெய்வ வழிபாட்டால் மனம் தெளிவடையும். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us