Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : வருத்தம்

முந்தய நாட்களின் ராசி

09 டிச 2025

சிம்மம்: வருத்தம்

சிம்மம்


மகம்: விரய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால் அலைச்சலும் செலவும் அதிகரிக்கும்.

பூரம்: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உடன் வேலைப்பார்ப்போரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

உத்திரம் 1: எதிர்பாராத நெருக்கடியை சந்திப்பீர். வியாபாரத்தில் சில பிரச்னைகள் தோன்றும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us