Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : தடங்கல்

முந்தய நாட்களின் ராசி

03 டிச 2025

சிம்மம்: தடங்கல்

சிம்மம்


மகம்: பெரியோரின் ஆதரவால் நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர்.

பூரம்: எதிர்பாராத பிரச்னைகள் வாசல் கதவைத்தட்டும் என்றாலும், நிலைமைகளை சமாளிப்பீர்கள்.

உத்திரம் 1: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பெரியோர் ஆலோசனையை ஏற்பீர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us