Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : சுகம்

முந்தய நாட்களின் ராசி

30 நவ 2025

சிம்மம்: சுகம்

சிம்மம்


மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நல்லது. யோசித்து செயல்படவும்.

பூரம்: திட்டமிட்ட வேலைகளை ஒத்தி வைப்பீர். மனம் குழப்பம் அடையும். வாதங்களில் ஈடுபட வேண்டாம்.

உத்திரம் 1: வேலைபளு அதிகரிக்கும். பிறர் செயல் உங்களை சங்கடப்படுத்தும். வாகனப் பயணத்தில், இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us