Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

27 நவ 2025

சிம்மம்: வெற்றி

சிம்மம்


மகம்: நன்மையான நாள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். சுய தொழில் செய்வோர் எண்ணம் நிறைவேறும் வரவு அதிகரிக்கும்.

பூரம்: வெளியூர் பயணத்தில் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செயல்களில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பதட்டமில்லாமல் செயல்பட்டு லாபம் அடைவீர்.

உத்திரம் 1: வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். எதிர்பார்த்த பணம் வரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us