Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : யோகம்

முந்தய நாட்களின் ராசி

26 நவ 2025

சிம்மம்: யோகம்

சிம்மம்


மகம்: ஆதாயமான நாள். திட்டமிட்ட வேலைகளை இன்று நடத்தி முடிப்பீர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். செல்வாக்கு உயரும்.

பூரம்: வியாபார போட்டியாளர் விலகிச் செல்வர். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வருமானத்திற்குரிய முயற்சி வெற்றியாகும்.

உத்திரம் 1: வெளி வட்டாரத்தில் வரவேற்பு இருக்கும். நேற்றைய  பிரச்னை முடியும். வியாபாரத்தில் லாபம் கூடும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us