Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பாசம்

முந்தய நாட்களின் ராசி

25 நவ 2025

சிம்மம்: பாசம்

சிம்மம்


மகம்: உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்பு மறையும். எதிர்பார்த்த வரவு வரும். செல்வாக்கு அதிகரிக்கும்.

பூரம்: இழுபறியாக இருந்த பிரச்னை முடியும். பகைவரின் தொல்லை நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். விவகாரம் சாதகமாகும்.

உத்திரம் 1: வியாபாரம் முன்னேற்றம் அடையும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். இழுபறியாக இருந்த வேலை முடியும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us