சிம்மம் : தடங்கல்
முந்தய நாட்களின் ராசி
24 நவ 2025

சிம்மம்: தடங்கல்
சிம்மம்
மகம்:
நன்மையான நாள். உங்கள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். சொத்து
விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும்.
பூரம்: மனக்குழப்பம் விலகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செயல்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
உத்திரம்
1: உங்கள் முயற்சி இன்று நிறைவேறும். பயணத்தால் அனுகூலம் ஏற்படும்.
நிதிநிலை உயரும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.



