சிம்மம் : அனுகூலம்
முந்தய நாட்களின் ராசி
23 நவ 2025

சிம்மம்: அனுகூலம்
சிம்மம்
மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் எதிர்பாராத தடை ஏற்படும். நினைத்த வேலைகளை நடத்திக் கொள்ள முடியாமல் போகும்.
பூரம்: எதிலும் உங்களுடைய நேரடிப் பார்வை இருப்பது அவசியம். யாரையும் நம்பி இன்று உங்களுடைய வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.
உத்திரம் 1: பணிபுரியும் இடத்தில் நெருக்கடி தோன்றும். ஒருசிலர் கண்டிப்பிற்கு ஆளாவீர். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.



