சிம்மம் : பக்தி
முந்தய நாட்களின் ராசி
22 நவ 2025

சிம்மம்: பக்தி
சிம்மம்
மகம்: உழைப்பு அதிகரிக்கும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் உழைப்பிற்கேற்ற லாபம் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர்.
பூரம்: உங்களைச் சுற்றி இருப்பவரை பற்றி தெரிந்து கொள்வீர். அதிரடியாக ஒரு வேலையில் இறங்குவீர். மனம் தெளிவடையும். வருமானம் உயரும்.



