சிம்மம் : ஏமாற்றம்
முந்தய நாட்களின் ராசி
16 நவ 2025

சிம்மம்: ஏமாற்றம்
சிம்மம்
மகம்:
வரவால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவிற்கு
கொண்டு வருவீர். எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்பத்தில் நிம்மதி
உண்டாகும்.
பூரம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். தொழிலில்
எதிர்பார்த்த லாபம் வரும். உங்கள் முயற்சி லாபத்தை ஏற்படுத்தும். கடன்
பிரச்னை குறையும்.



