Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பகை

முந்தய நாட்களின் ராசி

11 நவ 2025

சிம்மம்: பகை

 சிம்மம்:

மகம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உதவி புரிவதாக சொன்னவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விடுவர்.

பூரம்: வழக்கமான செயல்பாடுகளில் இன்று லாபம் உண்டாகும். நீங்கள் நேர்மையாக இருந்தாலும் பிறரின் விமர்சனத்திற்கு ஆளாவீர்கள்.

உத்திரம் 1: வரவு செலவில் கவனமாக இருப்பது நல்லது. அலைச்சலும் செலவும் அதிகரித்தாலும் இழுபறியாக இருந்த வேலை முடியும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us