Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : நற்செயல்

முந்தய நாட்களின் ராசி

05 நவ 2025

சிம்மம்: நற்செயல்

சிம்மம்:

மகம்: யோகமான நாள். அலுவலகத்தில் இருந்த பிரச்னை விலகும். உங்கள் அணுகுமுறை லாபம் தரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த பணம் வரும்.

பூரம்: எடுக்கும் வேலை வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். தடைபட்ட வேலை தந்தைவழி உறவுகளால் நடக்கும்.

உத்திரம் 1: உங்கள் முயற்சி வெற்றியாகும். பெரிய மனிதரின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்துடன் வழிபாட்டில் பங்கேற்பீர். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us