Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : நற்செயல்

முந்தய நாட்களின் ராசி

02 நவ 2025

சிம்மம்: நற்செயல்

சிம்மம்:

மகம்: கோயில் வழிபாட்டால் நன்மை காணும் நாள். காலையில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் செயல்களில் கவனம் தேவை.

பூரம்: உங்கள் முயற்சியில் தடைகளும் தாமதமும் ஏற்படும். தேவையற்ற பிரச்னை தேடிவரும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

உத்திரம் 1: வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திப்பீர். நீங்கள் நினைத்த வேலை இன்று நடக்காமல் போகும். நிதானம் காப்பது நல்லது. 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us