Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

24 அக் 2025

சிம்மம்: வெற்றி

சிம்மம்:

மகம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். தாய்வழி உறவுகளின் ஆதரவால் திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும்.

பூரம்: வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். 

உத்திரம் 1: வியாபாரம் முன்னேற்றம் அடையும். வெளியூர் பயணத்தில் கவனம் அவசியம். 

rasi
மேலும் இன்றைய ராசி :