Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

12 அக் 2025

சிம்மம்: அமைதி

சிம்மம்:

மகம்: விருப்பம் நிறைவேறும் நாள். உங்கள் அணுகுமுறையால் வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நிதிநிலை உயரும். திட்டமிட்ட வேலை நடக்கும்.

பூரம்: எதிர்பார்த்த வரவு வரும். எடுத்த வேலைகளை முடித்து ஆதாயம் காண்பீர்.  வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

உத்திரம் 1: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். உடல்நிலை பாதிப்பு விலகும். வழக்கமான செயல்கள் ஆதாயமாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us