சிம்மம் : பிரீதி
முந்தய நாட்களின் ராசி
10 அக் 2025

சிம்மம்: பிரீதி
சிம்மம்:
மகம்: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் வேலை எளிதாக நடக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வருமானம் திருப்தி தரும்.
பூரம்: திட்டமிட்டு செயல்படுவீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செயல்களில் லாபம் உண்டாகும்.



