சிம்மம் : கவலை
முந்தய நாட்களின் ராசி
07 அக் 2025

சிம்மம்: கவலை
சிம்மம்:
மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். இன்று உங்கள் வேலைகளை திட்டமிட்டு செய்வது அவசியம். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.
பூரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மன பயம் தோன்றும். எதிர்பார்ப்பில் தடை உண்டாகும். தேவையற்ற பிரச்னை தேடி வரும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.



