Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

05 அக் 2025

சிம்மம்: உயர்வு

சிம்மம்:

மகம்: முன்னேற்றமான நாள். செயல்களில் தெளிவு உண்டாகும். நேற்றைய சங்கடங்களில் இருந்து விடுபடுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்.

பூரம்: உங்கள் வேலை எளிதாக நடக்கும். நண்பர்கள் உங்கள் செயல்களுக்கு உதவியாக இருப்பர். நினைப்பது நடந்தேறும்.

உத்திரம் 1: குடும்ப நெருக்கடி குறையும். வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன் ஒரு வேலையை முடிப்பீர். வெளியூர் பயணத்தால் நன்மை கிடைக்கும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us