சிம்மம் : லாபம்
முந்தய நாட்களின் ராசி
01 அக் 2025

சிம்மம்: லாபம்
சிம்மம்:
மகம்: முயற்சி வெற்றியாகும் நாள். இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். மதியத்திற்குமேல் எதிர்பார்த்த தகவல் வரும்.
பூரம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை இருந்த இடம் தெரியாமல் மறையும். உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.



