Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : பக்தி

முந்தய நாட்களின் ராசி

24 செப் 2025

சிம்மம்: பக்தி

சிம்மம்:

மகம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும். 

பூரம்: நினைத்ததை முடிப்பீர்கள். உறவினர்களின் உதவியால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். 

உத்திரம் 1: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். குழந்தைகள் பற்றிய கவலை நீங்கும்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us