Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

23 செப் 2025

சிம்மம்: வரவு

சிம்மம்:

மகம்: வரவால் வளம் காணும் நாள். நெருக்கடிகளை சந்தித்தாலும் அதில் இருந்து வெளியில் வருவீர்கள். 

பூரம்: மனதில் தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

உத்திரம் 1: உங்கள் வார்த்தைகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். சகபணியாளரை அனுசரித்துச் செல்லுங்கள்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us