Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : களிப்பு

முந்தய நாட்களின் ராசி

06 செப் 2025

சிம்மம்: களிப்பு

சிம்மம்:

மகம்: நன்மையான நாள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். சுய தொழில் செய்வோர் எண்ணம் நிறைவேறும் வரவு அதிகரிக்கும்.

பூரம்: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செயல்களில் இருந்த நெருக்கடி நீங்கும். பதட்டமில்லாமல் செயல்பட்டு லாபம் அடைவீர்.

உத்திரம் 1: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். எதிர்பார்த்த பணம் வரும். செல்வாக்கு உயரும். உங்கள் வேலை நடக்கும். 

மேலும் இன்றைய ராசி :