சிம்மம் : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
01 செப் 2025

சிம்மம்: வெற்றி
சிம்மம்
பூரம்: உங்களைச்சுற்றி இருப்பவர்கள் பற்றி தெரிந்து கொள்வீர். அதிரடியாக ஒரு செயலில் இறங்குவீர். மனம் தெளிவடையும். வருமானம் உயரும்.
உத்திரம் 1: நினைத்ததை நினைத்தபடி நடத்துவீர். செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவு செய்வீர். வருமானத் தடை விலகும்.


