சிம்மம் : விவேகம்
முந்தய நாட்களின் ராசி
15 ஆக 2025

சிம்மம்: விவேகம்
சிம்மம்:
மகம்: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். உங்கள் அணுகுமுறை ஆதாயம் தரும்.
பூரம்: செயல்கள் வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் தந்தைவழி உறவுகளால் நடந்தேறும்.
உத்திரம் 1: உங்கள் முயற்சி வெற்றியாகும். பெரிய மனிதரின் ஆதரவு கிடைக்கும்.


