சிம்மம் : இன்பம்
முந்தய நாட்களின் ராசி
03 ஆக 2025

சிம்மம்: இன்பம்
சிம்மம்:
மகம்: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். தாய்வழி உறவுகளின் ஆதரவால் திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும்.
பூரம்: வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.


