Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/சிம்மம்
சிம்மம் : ஊக்கம்

முந்தய நாட்களின் ராசி

26 ஜூலை 2025

சிம்மம்: ஊக்கம்

சிம்மம்:

மகம்: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். பழைய பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

பூரம்: எடுத்த வேலைகளை முடிப்பீர். அலைச்சல் ஏற்பட்டாலும் அதில் லாபம் இருக்கும். தெய்வ பக்தி மேலோங்கும். புதிய முயற்சி வேண்டாம்.

உத்திரம் 1: துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தின் மீது அக்கறை உண்டாகும். எதிர்பார்த்த வரவு தள்ளிப் போகும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us